actor santhanam marriage photo viral
actor santhanam marriage photo viral

நடிகர் சந்தானத்தின் திருமண புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சந்தானம். இது மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் சில பல படங்களில் கலக்கியுள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய டிடி ரிட்டன்ஸ், வடக்குப்பட்டி ராமசாமி போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இது மட்டும் இல்லாமல் சந்தானம் நடிப்பில் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. தன் நகைச்சுவை திறமையால் தனக்கென ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சந்தானம் அவருடைய மனைவியுடன் இருக்கும் திருமண புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.