Actor Sampath Raj About Ajith
Actor Sampath Raj About Ajith

தல அஜித் பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் பிரபல நடிகர் சம்பத் ராம்.

Actor Sampath Raj About Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித் இவரது நடிப்பில் இறுதியாக நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்திருந்தார்.

இப்படத்திற்குப் பிறகு மீண்டும் இதே கூட்டணியில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித். ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் இந்த படத்திற்காக தான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த படத்தில் யுவனின் இசை எப்படி இருக்கும், அஜித்தின் பிஜிஎம் பாடல்கள் எப்படி இருக்கும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெறித்தனமா கொண்டாட்டத்துக்கு தயாராகும் விக்ரம் ரசிகர்கள்.. கோப்ரா படக்குழு வெளியிட்ட அதிரடி அப்டேட்!

இந்த நிலையில் பிரபல நடிகரான சம்பத் ராம் என்பவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித்தை பற்றி பேசியுள்ளார்.

அதாவது தல அஜித் தன்னம்பிக்கையான மனிதர். அவருடைய தன்னம்பிக்கை இன்றும் கொஞ்சமும் குறையவில்லை என பேசியுள்ளார்.

சம்பத் ராம் அஜித்தை பற்றி இவ்வாறு கூறியது ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளது. உண்மையில் தன்னம்பிக்கையின் நாயகன் தல அஜித் என கொண்டாடி வருகின்றனர்.