விபத்தில் சிக்கிய தெலுங்கு நடிகர் சாய்தரம் தேஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Actor Saidharam Health Status : தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சாய்தரம் தேஜ். பில்ல நிவ்வு, லெனி ஜீவிதம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

இப்படியொரு கேப்டன் பதவி, எனக்கு தேவையில்லை.. ரஷித்கான் ராஜினாமா..

விபத்தில் சிக்கிய நடிகர்.. மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி - ரசிகர்கள் அதிர்ச்சி.!!

நடிகர் சிரஞ்சீவியின் தங்கை மகனான இவர் சாலை விபத்தில் சிக்கியுள்ளார். மிகவும் மோசமான நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாலை விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் – காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.