Sai Dheena

நடிகர் சாய் தீனாவிற்கு சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் சேவா ரத்னா என்ற விருந்தளித்து பெருமைப்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக பல படங்களில் நடித்து பிரபலமானவர் சாய் தீனா. படங்களில் மட்டும் தான் எதிர்மறையான கேரக்டர். நிஜ வாழ்க்கையில் நல்ல மனிதர் என பெயரெடுத்தவர்.

மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து மக்கள் சேவையாற்றி வருபவர். தற்போது இவரின் சமுக சிந்தனையையும் சேவையையும் பாராட்டி சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் சேவா ரத்னா என்ற விருந்தளித்து அவரை பெருமைப்படுத்தியுள்ளது.

வாழ்த்துக்கள் சாய் தீனா.

Sai Dheena

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.