RK Suresh Marriage Photos

சத்தமில்லாமல் ஆர்கே சுரேஷ் க்கு பைனான்சியர் ஒருவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

Actor Rk Suresh Marriage Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஆர்கே சுரேஷ். ஹீரோவாக சில படங்களிலும் வில்லனாக பல படங்களிலும் நடித்து வருகிறார்.

இவருக்கும் சன் டிவி சீரியல் நடிகை ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில் அந்த திருமண பேச்சு பாதியிலேயே நின்று போனது.

இந்த நிலையில் தற்போது ஆர். கே சுரேசுக்கும் சினிமா பைனான்சியர் மது என்பவருக்கும் ரகசிய திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இவர்களின் திருமணத்தில் உறவினர்கள் 15 பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். தர்போது திருமண புகைப்படங்கள் இணையத்தில் கசிய ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.