பொன்னியின் செல்வன் படத்தில் தனக்கான பகுதிகளை நடித்தி முடித்துக் கொடுத்துள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

Actor Rahman in Ponniyin Selvan Shooting Spot : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்தினம். இவர் தற்போது கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் எக்கச்சக்கமான திரையுலகப் பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் சூட்டிங்கை  முடித்த இன்னொரு நடிகர்.. யார் தெரியுமா? வெளியானது புகைப்படம்.!!

இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. ஏற்கனவே நடிகர் ஜெயம்ரவி தனக்கான காட்சிகளை முழுமையாக நடித்துக் கொடுத்துவிட்டு சென்னை திரும்பினார்.

ஆப்கானில், தலிபான் குழுக்கள் இடையே கருத்து வேறுபாடு : புதிய அரசு அமைவதில் தாமதம்..

அவரைத் தொடர்ந்து நடிகர் ரகுமான் பொன்னின் செல்வன் படப்பிடிப்புகள் முழுவதுமாக நிறைவு செய்துள்ளார். படப்பிடிப்புகளை முடித்துவிட்டு இயக்குனர் மனிதர்களிடம் இருந்து விடைபெறும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அவங்கள பத்தி கேள்விப்பட்டது வேற…ஆன? – Actress Gayathri Raghuram Speech | Thalaivi Press Meet