Actor Raana With Her Lover
Actor Raana With Her Lover

தெலுங்கு நடிகர் ராணா தன்னுடைய காதலியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Actor Raana With Her Lover : பாகுபலி படத்தின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானவர் ராணா டகுபதி. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர்.

இவர் பிரபல நடிகையான திரிஷாவை காதலித்து வந்தார். நிகழ்ச்சி ஒன்றில் கூட சென்னையில் எங்கு விட்டாலும் நான் திரிஷா வீட்டிற்கு சென்று விடுவேன் என கூறினார்.

லாஸ்லியா. கவினின் காதலை சேரன் ஏன் தடுக்கணும்? – பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனரின் பதிவு!

அந்த அளவிற்கு காதலித்து வந்த இவர்கள் திடீரென தங்களது காதலை முறித்துக் கொண்டனர். இதனையடுத்து ராணா தற்போது வேறு ஒரு பெண்ணை காதலித்து வருகிறார்.

அது வேறு யாருமில்லை பின் தொழிலதிபர் மிஹேகா பஜாஜ் என்பவர் தான்.

இதோ ராணாவும் காதலியும் சேர்ந்து இருக்கும் புகைப்படம்