Actor Prem
பிரபல நடிகர் பிரேம் குமாரின் மகனுடைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் துணை நடிகராக பல படங்களில் நடித்து பிரபலமானவர் பிரேம். இவருக்கு திருமணமாகி மகன் ஒருவன் உள்ளார்.

அவர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகி இருந்த அடுத்த சாட்டை படத்தில் நடித்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் இவரா பிரேம் குமாரின் மகன் என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

மேலும் அஜித், விஜய், சூர்யா என பல நடிகர்களுடன் இணைந்து நடித்த பிரேம் தற்போது மீண்டும் விஜயுடன் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here