Actor Prem Interview About Master

லோகேஷ் கனகராஜ் சொன்னது ஒன்று செய்வது ஒன்று என மாஸ்டர் படத்தால் புலம்பித் தள்ளி உள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

Actor Prem Interview About Master : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான பிறகு இந்த அறிவிப்பு வெளிவந்தது ரசிகர்கள் படத்தை மிகவும் எதிர்பார்த்தனர். இதுவரை இல்லாத அளவில் முற்றிலும் வித்தியாசமான திரைப்படமாக மாஸ்டர் படம் இருக்கும் என கனவு கண்டனர். ஆனால் இறுதியில் மாஸ்டர் திரைப்படம் வழக்கமான மசாலா கதையாகத்தான் இருந்தது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி தவிர படத்தில் வேறு யாருக்கும் பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை.

படத்தில் எக்கச்சக்கமான நடிகர்கள் இணைந்து நடித்து இருந்தாலும் யாருக்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லை. அனைவருக்கு சில காட்சிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.

3-வது அலை அறிகுறி? : கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..நிபுணர்கள் எச்சரிக்கை..

இந்த படத்தில் அப்படி நடித்த நடிகர்களில் ஒருவர் பிரேம். இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கதை சொல்லும்போது முக்கியமான கதாபாத்திரம். படம் முழுவதும் விஜயுடன் பயணிப்பீர்கள் எனக்கூறி தான் கதையை சொன்னார். ஆனால் விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நான் நடித்த காட்சிகள் வெட்டி வீசப்பட்டிருப்பதாக புலம்பியுள்ளார்.

ஐயா மூஞ்ச பார்த்து Mid Night Masala பார்பாருனு நினைச்சிட்ட – தாத்தாவுடன் பாலா செய்த கலாட்டா..!! | HD