Actor Prajin and Sandra blessed with twin girls | Tamil Cinema News | Tamil Cinema Latest News | Kollywood News | Tamil News | Cinema News | Kollywood
Actor Prajin and Sandra blessed with twin girls

முதல் முறையாக தன்னுடைய இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சின்னத்தம்பி ப்ரஜன்.

Actor Prajin and Sandra blessed with twin girls – சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ப்ரஜன். இவருடைய மனைவி சாண்ட்ராவிற்கு சமீபத்தில் தான் இரட்டை குழந்தை பிறந்திருந்தது.

தளபதி-க்கு 4 இடம், தலைக்கு எந்த இடம்? – தமன்னாவின் பேவரைட் நடிகர்களின் லிஸ்ட் இது தானாம்.!

தற்போது ப்ரஜன் தன்னுடைய மனைவி மற்றும் அவரின் இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவிந்து வருகிறது.

துளியும் மேக்கப் இல்லாமல் டிடி வெளியிட்ட புகைப்படம் – லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்!