உடல் எடை குறைந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப் போய் உள்ளார் நடிகர் பிரபு.

Actor Prabhu Wieghtloss Photo ; தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார் பிரகாஷ்ராஜ் என பலர் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் இணைந்து நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக அவர் ஆள் அடையாளம் தெரியாமல் எடையை குறைத்து ஆளே மாறி இருந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

திருப்பதியில் பவித்ர உற்சவம் : இன்று முதல் 3 நாள் யாகம்-கோபூஜை

நடிகர் ரகுமான் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வெற்றி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது

Rangan வாத்தியாரு இப்போ Navarsa-லையும் வந்துட்டாரு – Fun Filling Chat With Riythvika And Sri Ram..!