நடிகர் பசுபதியின் மகளுடைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Actor Pasupathi With Daughter : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர்களில் ஒருவர் பசுபதி. தமிழ் சினிமாவில் ஹீரோவாக வெயில் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினி, விஜய், அஜித், தனுஷ் என பல நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

645 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு : ஸ்மிருதி இரானி தகவல்..

நடிகர் பசுபதியின் மகளை பார்த்துள்ளீர்களா?? முதல் முறையாக இணையத்தில் வெளியான புகைப்படம்

சூர்யா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகள் உள்ளார். தற்போது இவர் தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Ajith-திற்கு இதை சமர்ப்பிக்கிறேன் – Sarpatta Parambarai நடிகரின் நெகிழ்ச்சி பதிவு!