விக்ரம் படத்தில் இணைந்துள்ளார் பிரபல நடிகரை வாழ்த்து தெரிவித்து வரவேற்றுள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன்.

Actor Naren on Board in Vikram : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நாளை 3-வது டெஸ்ட் மேட்ச் : இந்தியா அதிரடியா? இங்கிலாந்து பதிலடியா? பரபரப்பு..

விக்ரம் படத்தில் இணைந்த பிரபல நடிகர் வாழ்த்து தெரிவித்து வரவேற்ற கமல் - வைரலாகும் ட்வீட்

ஏற்கனவே இந்தப் படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி ஆண்ட்ரியா உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். இவர்களை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு பிரபல நடிகர் இணைந்துள்ளார். ‌‌‌ அவர் வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவில் அஞ்சாதே கைதி உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த நரேன் தான்.

Sivakarthikeyan படத்தில் நடிக்கிறாரா கவுண்டமணி? – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | Latest Cinema News

விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த இவரை லோகேஷ் கனகராஜ் வரவேற்று ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். அதேபோல் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நரேனை வாழ்த்தி வரவேற்று உள்ளார்.