YouTube video

Actor Nakul Revealed About his Wife Sruti Nakul’s Pregnancy

தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் நகுல்.

பிரபல நடிகையான தேவயானியின் உடன்பிறந்த சகோதரரான இவர் ஹீரோவாக அறிமுகம் ஆவதற்கு முன்பாக தமிழில் பாய்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்.

டிப்ரஷனா இருக்கும் விஜய் ரசிகர்கள் – மாஸ்டர் நடிகர் கூறிய யோசனைஇருப்பினும் பாடகராகவும் சிறந்த நடனமாடுபவராகவும் தன்னுடைய புதுப்புது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.

நடிகர் மகளுக்கு திருமணமாகி விட்டது என்ற அழகிய மனைவி உள்ளார். இன்று பிறந்த நாள் கொண்டாடும் நகுலுக்கு ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நட்பும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதாக குட் நியூஸ் ஒன்றை கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.