Actor Murali Brother
Actor Murali Brother

நடிகர் முரளியின் தம்பி யார் என்பது பற்றிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது.

Actor Murali Brother : கர்நாடகத்தை பூர்விகமாகக் கொண்டவர் முரளி. தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்கள மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

இவர் கடந்த 2010ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளார்.

முத்த மகன் அதர்வா பானா காத்தாடி என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் என்பது அனைவரும் அறிந்ததே.

முத்து படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் தான் – பலருக்கும் தெரியாத அதிர்ச்சி தகவல்!

முரளியின் தம்பியின் தமிழ் சினிமாவில் முன்னணி உள்ள நடிகர்களில் ஒருவர். முரளியை போலவே மிகவும் திறமையான நடிகர்.

அவர் வேறு யாருமில்லை திறமையான நடிகர் என பெயரெடுத்த டேனியல் பாலாஜி தான். இவர் முரளியின் சகோதரர் ஆவார்.

அதாவது முரளியின் தந்தைக்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவிக்கு பிறந்தவர் முரளி. இரண்டாவது மனைவிக்கு பிறந்தநாள் டேனியல்.

தன்னுடைய அண்ணன் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகராக இருந்த போதிலும் அவருடைய பெயரை கூட பயன்படுத்தாமல் தன்னுடைய சுய முயற்சியால் முன்னேறியவர்.

பசி, பட்டினி என அனைத்தையும் பொறுத்துக் கொண்டு என்னுடைய திறமையால் திரையில் இடம் பிடித்திருப்பவர்.

கோலிவுட் பாலிவுட் வரை TRPயில் வெளுத்துக் கட்டும் விஜய்.. வெளியான அசத்தல் தகவல்.!

முரளி இறந்த பிறகு தான் அவர் தன்னுடைய சகோதரர் என்பதையே டானியல் வெளியே கூறினார்.

இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பலருக்கும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.