Actor Manobala Young Photo

இயக்குனர் மனோபாலா தன்னுடைய இளம் வயது புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Actor Manobala Young Photo : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மனோபாலா. தற்போது படங்களில் காமெடி வேடத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வெள்ளிக்கிழமை மட்டுமல்லாமல் சின்னத்திரையில் செம்பருத்தி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.

மனோபாலா வெளியிட்ட இளம் வயது புகைப்படம்.. ஐம்பது வருஷம் ஆகியும் எந்த மாற்றமும் இல்லை - தீயாக பரவும் புகைப்படம்

தற்போது வரை ஒல்லியாகவே இருந்து வரும் மனோபாலா முதன்முறையாக தன்னுடைய இளம் வயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.‌ இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மனோபாலா ஐம்பது வருஷம் ஆகியும் இன்னமும் வெயிட் போடல. அப்படியே இருக்காது என கிண்டலடித்து வருகின்றனர்.

மனோபாலா வெளியிட்ட இளம் வயது புகைப்படம்.. ஐம்பது வருஷம் ஆகியும் எந்த மாற்றமும் இல்லை - தீயாக பரவும் புகைப்படம்