Mahat With Sister
நடிகர் மகத் முதல் முறையாக தன்னுடைய சகோதரியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Actor Mahat With Sister : தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவராக நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பராகவும் இருப்பவர் மகத்.

500 கிலோ மீட்டர் பைக் ட்ரிப்.. ஏழை ரசிகரின் குடிசையில் டீ குடித்த அஜித் – பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்.!

சமீபத்தில் தான் இவர் தன்னுடைய காதலியை திருமணம் செய்து கொண்டார். சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மகத் தற்போது தன்னுடைய சகோதரியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.