Actor Kavin in New Look
Actor Kavin in New Look

தாடியும் மீசையுமாக மாஸான லுக்க்கில் கவின் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor Kavin in New Look : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக பிரபல சீரியல் நடிகராகவும் வலம் வந்தவர் கவின். வெள்ளித்திரையில் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தில் நடித்திருந்த கையோடு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

கேவலம் இந்த கொரானாவால் என் நிலைமை இப்படி ஆயிடுச்சே – புகைப்படத்தை வெளியிட்டு புலம்பிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!

இந்த நிகழ்ச்சி கவினுக்கு எதிர்பாராத அளவில் பேரையும் புகழையும் பெற்றுத் தந்தது. அதன் பின்னர் கவின் சமூக வலைதளங்களில் என்ன பதிவிட்டாலும் அதை ரசிப்பதற்கு என உலகம் முழுவதும் மிகப்பெரிய கூட்டம் உள்ளது.

இப்படியான நிலையில் நடிகர் கவின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாடி மீசையுடன் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நல்லா பண்றீங்க போஸ்ட் புரொடக்ஷன் வேலைய.. லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட புகைப்படத்தை கலாய்த்த மாளவிகா மோகனன் – இதோ பாருங்க!

மேலும் அந்த புகைப்படத்துடன் ஆஹான் ஈஸ் ஏ எமோஷன். தலைவன் ஈஸ் எ சொல்யூசன் என குறிப்பிட்டுள்ளார்.‌

இந்த புகைப்படத்திற்கு லைக் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

இதற்கு முன்னதாக கவின் தன்னுடைய கல்லூரி கால புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் சில தினங்களுக்கு முன்னர் அர்ஜுன் ரெட்டி கெட்டப்பில் இருப்பது போல புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.