வலிமை பட வில்லனுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

Actor Karthikeya Engagement Photo : தெலுங்கு சினிமாவில் வெளியான rx100 என்ற படத்தில் நாயகனாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் கார்த்திகேயா. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது தல அஜித்துக்கு வில்லனாக வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஈசனை பிரிந்து, பூமி வந்த நந்தி.!

வலிமை வில்லனுக்கு ரகசியமாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. மணப்பெண் இவர்தான் - வைரலாகும் புகைப்படம்

எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் மூலம் நடிகர் கார்த்திகேயாவின் மார்க்கெட் அடுத்த லெவலுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியான நிலையில் தற்போது நடிகர் கார்த்திகேயாவிற்கு ரகசியமாக உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. மணப் பெண் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

திருமணம் செய்யலாமா கேட்ட ரசிகர்? – குஷ்பு கொடுத்த ஷாக்கிங் பதில்! 

ஆனால் இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படம் ஒன்று மட்டும் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் கார்த்திகேயனுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.