வலிமை படம் பற்றி செம மாஸ் தகவலை வெளியிட்டுள்ளார் வில்லனாக நடித்துள்ள நடிகர் கார்த்திகேயா.

Actor Karthikeya About Valimai : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ரூ.1.80 லட்சத்திற்கு பெண் குழந்தையை விற்ற பெற்றோர் : வறுமை காரணமாகுமா?

படத்தில் சிஜி வேலைகள் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையாததால் தீபாவளி ரிலீசை பொங்கல் ரிலீஸ் ஆக மாற்றி படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்துள்ள கார்த்திகேயா இந்த படம் பற்றிய சூப்பர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எனக்கு அடையாளம் கொடுத்தது Vijay Antony சார் தான்! – Actor Adithya Kathir Speech | Kodiyil Oruvan

அதாவது வலிமை திரைப்படம் செம மாஸாக, சிறப்பாக வந்துள்ளது. இந்த படம் அஜித் சாரின் கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். நடிகர் கார்த்தி கேயா இவ்வாறு கூறியதைக் கேட்ட அஜித் ரசிகர்கள் இது போதுமே படம் மாஸாக இருக்கும் என்பது உறுதியாகிவிட்டது என உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

மேலும் வலிமை பொங்கலுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருப்பதாக சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.