Actor Karthi Next Movie Update
Actor Karthi Next Movie Update

ஊரடங்கு உத்தரவால் பொன்னியின் செல்வன் திரைப்படம் தொடங்கி தள்ளிப் போய் வருவதால் கார்த்திக் ஒரு முடிவை எடுத்துள்ளார்.

Actor Karthi Next Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கிவரும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.

வரலாற்று படமான இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்த ஆளு பண்ற வேலைய பாருங்க.. புருஷனின் வீடியோவை வெளியிட்டு அசிங்கப்படுத்திய சன்னி லியோன் – இந்தக் கூத்தை நீங்களே பாருங்க.!

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தான் இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது.

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டாலும் இப்படம் மீண்டும் தொடங்குவதற்கு இன்னும் அதிக நாட்கள் ஆகும் என்பதால் கார்த்தி ஒரு முடிவை எடுத்துள்ளார்.

அதாவது இந்த இடைவெளிக்குள் இன்னொரு படத்தில் நடித்து முடித்து விட கார்த்தி முடிவு செய்துள்ளார். கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா அந்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.