Actor Karan Video
Actor Karan Video
நடிகர் கரணின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Actor Karan Video : தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கரண். அதன் பின்னர் சில படங்களில் நாயகனாகவும் வெற்றி கண்டவர்.

தல, தளபதி ரசிகர்களை வாயடைக்க வைத்த ஷாருக்கானின் ஒரே வார்த்தை – என்ன சொல்லி இருக்காறு பாருங்க .!

ஷரவ் என்ற சத்தம் கேட்டாலே அது கரணை தான் நியாபகப்படுத்தும். சமீப காலமாக எந்த படங்களிலும் காண முடியாத இவர் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

வலிமை விபத்துக்கு பிறகு வைரலாகும் அஜித்தின் புகைப்படம் – இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.!

அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Actor Karan Video :

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.