ஏர்போர்ட்டில் ஸ்டைலான லுக்கில் இருக்கும் கமல்ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்.

தென்னிந்திய திரை உலகில் உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் மற்றும் அரசியல்வாதி என பன்முக திறமைகளை கொண்ட முன்னணி நடிகரான இவர் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஏர்போர்ட்டில் ஸ்டைலான லுக்கில் கமல்ஹாசன்… இணையத்தில் கலக்கும் அட்டகாசமான புகைப்படங்கள்!.

இதற்கிடையில் விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். அந்நிகழ்ச்சியில் வாரம் தோறும் விதவிதமான ஆடைகளில் வரும் நடிகர் கமல்ஹாசன் பல ரசிகர்களின் கண்களை வெகுவாக கவர்ந்து வருவார். இந்நிலையில் விமான நிலையத்தில் மிகவும் ஸ்டைலிஷ் ஆன லுக்கில் இருக்கும் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஏர்போர்ட்டில் ஸ்டைலான லுக்கில் கமல்ஹாசன்… இணையத்தில் கலக்கும் அட்டகாசமான புகைப்படங்கள்!.
ஏர்போர்ட்டில் ஸ்டைலான லுக்கில் கமல்ஹாசன்… இணையத்தில் கலக்கும் அட்டகாசமான புகைப்படங்கள்!.