நடிகர் ஜீவா தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Actor Jiiva With Family : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜீவா. இவரது நடிப்பில் வெளியான இந்தப் படங்கள் இன்று வரை ரசிகர்கள் ரசிக்கப்படும் ஒன்றாக இருந்து வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

ஐபிஎல் கோப்பை யாருக்கு? : சென்னை-கொல்கத்தா இன்று நேருக்கு நேர்..

பிரபல தயாரிப்பாளரான ஆர்பி சவுத்ரி மகனான இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது நடிகர் ஜீவா தன்னுடைய மனைவி மற்றும் மகன்களுடன் இருக்கும் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Robo Shankar-யை பங்கமாய் கலாய்த்த Erode Mahesh! | kannamma Eannamma Album Song Audio Launch