Actor Jiiva Name in Twitter
Actor Jiiva Name in Twitter

கரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக ஜீவா தன்னுடைய பெயரையே ட்விட்டர் பக்கத்தில் மாற்றியுள்ளார்.

Actor Jiiva Name in Twitter : உலகம் முழுவதும் கொரானா வைரசின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுகுறித்து திரை உலக பிரபலங்களும் பல்வேறு விதங்களில் தங்களால் முடிந்த விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர்.

கொரானோ பயத்துக்கு நடுவிலும் அடங்காத யாஷிகாவின் கவர்ச்சி ஆட்டம் – அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா?

இந்த நிலையில் நடிகர் ஜீவா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஜீவா என இருந்த பெயரை உள்ளே போ என மாற்றி அனைவரையும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Actor Jiiva Name in Twitter
Actor Jiiva Name in Twitter