அட்லியின் புதிய படத்தில் வில்லனாக நடிக்கப் போவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Actor jai in Atlee Movie : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லி. இவரது இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

அடேங்கப்பா..அட்லியின் புதிய படத்தில் வில்லன் இவரா?? வெளியான சூப்பர் ஹிட் தகவல்!!!

மேலும் தளபதி விஜயுடன் இணைந்து மெர்சல் தெறி போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். தற்போது அட்லியின் புதிய படத்தில் வில்லனாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ராஜா ராணி படத்தில் நடித்த ஜெய் வில்லனாக நடிக்கப்போகிறாராம். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.