Actor Jai About His Marriage

சிம்பு கல்யாணத்துக்கு பிறகு தான் எனக்கு கல்யாணம் என ஓபனாக பேசியுள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

Actor Jai About His Marriage : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெய். தளபதி விஜய்க்கு தம்பியாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர். அதன் பின்னர் அடுத்தடுத்து ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் தொடர்ந்து புதிய படங்கள் உருவாகி வருகின்றன. இந்த நிலையில் நடிகர் ஜெய்யிடம் திருமணம் எப்போது என கேட்கப்பட்டது.

ஐபிஎல் மேட்சில் சிறப்பு..ஆதலால், அஸ்வினுக்கு வந்தது நல்ல வாய்ப்பு..

அதற்கு பதிலளித்த ஜெய் அனேகமாக சிம்புக்கு அடுத்த வருடம் திருமணம் நடந்து விடும். அவருக்கு திருமணமான பின்னர் தான் எனக்கு திருமணம் என கூறியுள்ளார்.

காசு கம்மியாதான் வாங்குறோம்…, நாங்களும் கஷ்டப்பட்டிருக்கோம் – Senthil Rajalakshmi Emotional Speech