பிரபல தமிழ் காமெடி நடிகர் மரணம் அடைந்ததாக அதிர்ச்சி வர தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம் மற்றும் கார்த்தி நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ஹரி வைரவன்.

கடந்த சில மாதங்களாக உடல் நல குறைபாடல் பாதிக்கப்பட்டு இருந்த இவர் இன்று அதிகாலை உயிரிழந்ததாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. இவரது மறைவு திரையுலகில் சுகத்தை ஏற்படுத்த ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.