பழம்பெரும் நடிகர் திலீப் குமார் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Actor Dilip Kumar Passed away : பாலிவுட் சினிமாவின் பழம்பெரும் நடிகராக வலம் வந்தவர் திலீப்குமார். பல நூறு படங்களில் நடித்துள்ள இவருக்கு 98 வயதாகும் நிலையில் உடல்நலக் குறைபாடு மற்றும் வயது முதிர்வு காரணமாக மொபைலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் திலிப் குமர் அவர்கள் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.