Dhruv Vikram
துருவ் விக்ரம் வெளியிட்ட புகைப்படத்திற்கு இளம் பெண்கள் முத்தமாக கொடுத்து கமெண்ட் அடிக்கின்றனர்.

Actor Dhruv Vikram Photo : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவரது மகன் த்ருவ் விக்ரம். அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்யா வர்மா என்ற படத்தின் மூலமாக தமிழில் நாயகனாக அறிமுகமானார்.

தலயா? தளபதியா? அரங்கத்தை அதிர விட்ட துருவ் விக்ரம் – வைரல் வீடியோ.!

முதல் படமே மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகி செம ஹிட்டடித்தது மட்டுமில்லாமல் த்ருவ் விக்ரமுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டத்தையும் உருவாக்கி கொடுத்தது.

முகத்தை மறைத்து உடலை மட்டும் காட்டி – இலியானா வெளியிட்ட ஏடாகுட கவர்ச்சி புகைப்படம்.!

அதன் பின்னர் இவர் இன்ஸ்டா பக்கத்தில் என்ன பதிவிட்டாலும் அதனை பெண் ரசிகைகள் ரசித்து வருகின்றனர். தற்போது இவர் தன்னுடைய பப்பியுடன் கியூட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட பெண் ரசிகைகள் முத்தமாக கொடுக்கின்றனர்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க

Actor Dhruv Vikram Photo :

 

View this post on Instagram

 

Khush for days ????

A post shared by த்ருவ் (@dhruv.vikram) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.