Actor Dhanush Birthday Wishes
Actor Dhanush Birthday Wishes

நடிகர் தனுஷ் ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் பிறந்த நாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Actor Dhanush Birthday Wishes : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர்.

இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனால் ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் பலரும் தனுஷ்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

தல பெயருக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா – அஜித் பற்றி பிரசன்னாவின் நெகிழ வைக்கும் பதிவு!

https://twitter.com/Rajisomu1/status/1287922622777311232?s=19