Ajith

Actor Dev Anand : அஜித் என்னுடைய நெருங்கிய நண்பர், ஆனாலும் இதுவரை நான் அவரிடம் நடிக்க வாய்ப்பு கேட்டதில்லை என பிரபல சீரியல் நடிகரான தேவ் ஆனந்த்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி என பல சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தேவ் ஆனந்த்.

கமலால் தான் என் படம் நாசமானது – மேடையிலேயே பொங்கிய விவேக்!

இவர் தற்போது சன் டிவியில் ரோஜா என்ற சீரியலில் வில்லனாக நடித்து வருகிறார். இவர் அஜித்தின் நெருங்கிய நண்பர் என்பது நாம் யாருக்கும் தெரியாத விசியம்.

இந்நிலையில் தற்போது தேவ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நானும் அஜித்தும் நெருங்கிய நண்பர்கள். இன்று சந்தித்தாலும் பல மணி நேரம் பேசுவோம். ஆனால் நான் இதுவரைக்கும் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என கேட்டததில்லை.

அது தான் எங்கள் நட்பு இன்றுவரை தொடர்வதற்கு முக்கிய காரணமாகவும் பார்க்கிறேன் என கூறியுள்ளார்.

Dev Anand

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.