Actor Death For Shooting Spot | Sye Raa Narasimha Reddy | Nayanthara | Russian man Alexander | Chiranjeevi | Vijay Sethupathi

Actor Death For Shooting Spot :

Actor Death For Shooting Spot : கொளுத்தும் வெயிலை தாங்க முடியாமல் பிரபல நடிகர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திறையுலகையே அதிர வைத்துள்ளது.

தலயா இப்படி? ரோபோ ஷங்கருக்கு அஜித்தின் ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்.!

தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உட்பட பல மாநிலங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பல உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன.

இவைகளின் தொடர்ச்சியாக சிரஞ்சீவி நடித்து வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் படப்பிடிப்பில் வெளிநாட்டு நடிகரான அலெக்சாண்டர் என்பவர் வெயில் தாங்க முடியாமல் மயங்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபத்தில் நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.