Actor Chiyaan Viram Video : Dei Yaruda Nee? Entha Ooru da?? | Kollywood Cinema News | Tamil Cinema News | kadaram kondan | Kadaram Kondan Telungu
தொல்லை செய்த ரசிகரை டேய் யாருடா நீ? ஏண்டா இப்படி தொல்லை பண்ணுற என தொடர்ந்து தொல்லை கொடுத்த ரசிகருக்கு விக்ரம் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

Actor Chiyaan Viram Video : தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள கடாரம் கொண்டான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்குவிலும் வெளியான இப்படம் வெளியாகியுள்ளது. தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக விக்ரம் ஆந்திர சினிமா பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது ரசிகர் ஒருவர் தமிழில் பேசுங்க தமிழில் பேசுங்க என தொல்லை செய்ய டேய் யாருடா நீ.. எந்த ஊருடா இங்க வந்து தமிழ்ல பேச சொல்லுற என கேட்க அந்த இளைஞர் கோயம்பத்தூர் என கூறியுள்ளார்.

உனக்கு என்னோடு பேசி போட்டோ எடுத்து கிட்டா போதுமா என கேட்டு அந்த இளைஞரை அழைத்து கட்டி அணைத்து போட்டோ எடுத்து கொண்டார். அந்த பின்னர் அந்த இளைஞர் மேடையை விட்டு வெளியேறினார்.

அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.