வீரம் பட நடிகர் பாலாவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது.

Actor Bala in Second Marriage Photos : தமிழ் சினிமாவில் ஹீரோவாக ஒரு சில படங்களில் நடித்தவர் பாலா. இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தையான இவர் வீரம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அஜித்தின் தம்பியாக நடித்திருந்தார்.

வீரம் பட நடிகரும் சிறுத்தை சிவா தம்பியான பாலாவுக்கு இரண்டாவது திருமணம் - வைரலாகும் திருமண புகைப்படங்கள்!!

மலையாள சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்த நிலையில் தன்னுடைய மனைவியை சமீபத்தில் விவாகரத்து செய்தார். இதனை அடுத்து இவர் வேறு ஒருவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

தடைகளை தகர்க்கும் வெள்ளை விநாயகர் எப்படி தோன்றினார்?

இந்த நிலையில் தற்போது தன்னுடைய இரண்டாவது திருமணத்தை உறுதி செய்துள்ளார் பாலா. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றுள்ளது. கேரளாவை சேர்ந்த எலிசபெத் என்ற மருத்துவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அனைவரையும் ஆச்சரியப்படுத்த வருகிறது Survivor Show – எப்போது முதல் ஒளிபரப்பாகிறது தெரியுமா?

தற்போது பாலா சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.