நடிகர்களாக பயணத்தை தொடங்கி தயாரிப்பாளர்களாக மாறிய பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக பலர் இருந்து வருகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் நடிகர்கள் வெறும் நடிகர்களாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்களாகவும் படங்களை தயாரிக்க தொடங்கிவிட்டனர்.

அப்படி நடிகர்களால் பயணத்தை தொடங்கி தயாரிப்பாளர்களாக படங்களை தயாரித்து வரும் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. சூர்யா – 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம்

2. விஷால் – விஷால் பிலிம் ஃபேக்டரி

3. சிவகார்த்திகேயன் – சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்

4. கமல்ஹாசன் – ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்

5. தனுஷ் – வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம்

6. விஜய் சேதுபதி – விஜய் சேதுபதி production

7. மனோ பாலா

8. பார்த்திபன்

9. விஜய் ஆண்டனி

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.