Actor Arun Vijay Salary
தொடர் வெற்றி படங்களால் அருண் விஜய் தன்னுடைய சம்பளத்தை ஏற்றி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Actor Arun Vijay Salary : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். வெற்றிக்காகவும் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடம் பிடிக்கவும் போராடியவர் அருண் விஜய்.

நயன்தாராவுடன் நடிக்க ஒப்பு கொண்டதுக்கு காரணம் இது ஒன்னே ஒன்னு தான் – சமந்தா ஓபன் டாக்.!

அஜித்தின் என்னை அறிந்தால் படத்தால் ஏற்பட்ட திருப்பு முனைக்கு பிறகு நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார்.

இதனால் இதுவரை ஒரு படத்திற்கு ரூ 1 கோடி வாங்கி வந்த அருண் விஜய் தற்போது தன்னுடைய சம்பளத்தை ரூ 5 கோடியாக உயர்த்தி விட்டாராம்.

அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய அழகான மகளா? – வைரலாகும் புகைப்படம் இதோ.!

இவரது நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள மாஃபியா சேப்டர் 1 திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.