நடிகர் அர்ஜுனுக்கு கொரானா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அவரது உடல்நிலை குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.

Actor Arjun Health Status : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். ஹீரோ வில்லன் ஸ்டண்ட் மாஸ்டர் என பன்முகத்திறமை கொண்டவர். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று தான் முடிவுக்கு வந்தது.

ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு : 24-ந்தேதிவரை வைபவம்..

நடிகர் அர்ஜுனுக்கு கொரானா.. அவருடைய உடல்நிலை நிலவரம் என்ன? வெளியான தகவல்

இந்த நிலையில் நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தன்னைத் தானே தன்னைப் படுத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நல்ல கதைக்காக ஏங்கிட்ட இருந்தேன் – உருக்கமாக பேசிய Jai Bhim பிரபலம்

நடிகர் அர்ஜுனுக்கு கொரானா.. அவருடைய உடல்நிலை நிலவரம் என்ன? வெளியான தகவல்

மேலும் தற்போது தன்னுடைய உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.