YouTube video

Actor and Politician Sarathkumar Son Rahul Sarathkumar DanceActor and Politician Sarathkumar Son Rahul Sarathkumar Dance

Yashika Anand New Photos : தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

இந்தப் படத்திற்குப் பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் கவர்ச்சி தேவதையாக வலம் வந்த யாஷிகா ஆனந்த் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து அதிரடியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டையான பச்சை நிற உடையில் பளிச்சென கவர்ச்சி காட்டியுள்ளார்.அதுமட்டுமின்றி வெள்ளை நிற உடையில் எடுத்த கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.