தமிழ் சினிமாவை சேர்ந்த இளம் நடிகர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
Actor and Doctor Sethuraman Death : சினிமாவில் சந்தானம் நடிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் அறிமுகமாகி நடித்திருந்தவர் டாக்டர் சேதுராமன்.
நடிகரும் மருத்துவருமான இவருக்கு தற்போது 36 வயது தான் ஆகிறது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.
இந்த தகவலை டாக்டர் சேதுராமன் இருந்த அதே அபார்ட்மெண்டில் வசித்து வரும் காமெடி நடிகர் சதீஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.
Sad news. Actor and Doctor Sedhuraman passed away few hours ago due to cardiac arrest. My condolences to his family. RIP pic.twitter.com/SIlkfQ1qm2
— Sathish (@actorsathish) March 26, 2020