தான் மாஸ்டர் ட்ரைலர் பார்த்து விட்டதாகவும் ட்ரைலரை பற்றியும் தெரிவித்துள்ளார் பிரபல நடிகர்.

Actor Alexander About Master Trailer : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு என பலர் நடித்துள்ளனர்.

ட்ரைலர் கூடிய விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது இப்படத்தில் நடித்துள்ள நடிகர்களில் ஒருவரான அலெக்சாண்டர் தான் மாஸ்டர் பட ட்ரைலரை பார்த்து விட்டதாக கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை, அசிங்க அசிங்கமாக திட்டிய மர்ம கும்பல் – புகைப்படத்துடன் இதோ

மேலும் ட்ரைலர் செம மாஸாக வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் ட்ரைலரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.