பைக் மெக்கானிக்காக வாழ்க்கையில் நடத்தி வருகிறார் நடிகர் அப்பாஸ்.

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பல்வேறு படங்களில் நடித்து பெண்களின் மனதில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் அப்பாஸ்.

நிறைய வாய்ப்புகளுடன் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து வந்த போது தன்னுடைய நடிப்பை நிறுத்திக் கொண்டு குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆனார்.

இவருடைய மனைவி ஆடை வடிவமைப்பாளராக இருந்தாலும் அவரும் பைக் மெக்கானிக்காக தான் பணியாற்றி வருகிறாராம். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அப்பாஸ் கடந்த கால நினைவுகளை நினைத்துப் பார்க்கும்போது தற்கொலை செய்து கொள்ளலாம் என எண்ண தோன்றுகிறது என்று வருத்தப்பட்டுள்ளார்.

சூப்பர் ஹிட் நடிகராக வலம் வந்த இவருக்காக இந்த நிலைமை என ரசிகர்கள் என பேட்டியை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.