Actor Aari Wishes to KamalHaasan

கமல்ஹாசனுக்கு டைட்டில் வின்னர் ஆரி டுவீட் செய்துள்ளார்.

Actor Aari Wishes to KamalHaasan : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இறுதிகட்ட முடிந்து டைட்டில் வின்னர் ஆக ஆரி ரன்னர் ஆக பாலாஜி முருகதாசும் குறிப்பிடப்பட்டனர்.

நடிகர் கமல்ஹாசனுக்கு பிக்பாஸ் பிரபலம் போட்ட டுவீட்?? என்ன சொல்லியிருக்கார் பாருங்க??

இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்த பின் கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்போவதாக தகவல் வெளியானது. பின்னர் சிகிச்சை முடிந்து அவர் நலமாக இருப்பதாக அவரது மகள்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

இதுகுறித்து ஆரி கமல்ஹாசனுக்கு ஒரு ட்வீட் செய்துள்ளார்.”உங்களுக்கு விரைவாக குணம் அடைந்து மேலும் பல சாதனைகளை செய்ய வேண்டுமென்று கூறி அவரது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்”

இந்த ட்விட் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.