Acress Poorna Latest Photos

அட்டை படத்திற்காக கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை பூர்ணா.

Acress Poorna Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூர்ணா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

பெரும்பாலான படங்களில் குடும்ப குத்து விளக்காக நடித்து வரும் இவர் தற்போது முதல் முறையாக அட்டை படத்திற்காக செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.