படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய விஷால் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Accident in Enemy Shooting : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் எனிமி. இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிகர் ஆர்யா நடித்துள்ளார்.

கோவை-சேலம் மேட்ச் ரத்து : தலா ஒரு புள்ளி பகிர்வு..ஏனென்றால்

அவன் இவன் படத்திற்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவு பெற்று விட்டதாக இயக்குனர் ஆனந்த் ஷங்கர் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார்.

மேலும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட போது நடிகர் விஷாலுக்கு முதுகில் காயம் ஏற்பட்டு படுகாயமடைந்துள்ளார். இதற்கு பிசியோதெரபி வர்மா அவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விஷால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாடு திரும்பிய Rajinikanth-க்கு மகள் கொடுத்த Surprise – மகிழ்ச்சியின் உச்சத்தில் சூப்பர் ஸ்டார்!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.