Abishek Raja ReEntry in Bigg Boss

எதிர்பாராத நேரத்தில் பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக பிரபலம் ஒருவர் நுழைந்துள்ளார்.

Abishek Raja ReEntry in Bigg Boss : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் 5 வது நாளை நோக்கி நகர்ந்து வருகிறது. மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர் இந்நிலையில் முதல் வாரத்திலேயே நமிதா மாரிமுத்து வெளியேறிவிட்டார்.

திருக்கார்த்திகை தோன்றல் ஏன்? : இதோ, நெறியாய் இரு நிகழ்வுகள்..

அவரைத் தொடர்ந்து நாடியா, அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா ஆகியோர் வெளியேறி உள்ளனர். இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது.

என்கிட்ட கமல் சண்டை போட்டாரு – மேடையில் Director Bharathi Raja ஓபன்டாக் | Maanadu Audio Launch

அதேசமயம் வைல்ட் கார்ட் என்ட்ரி வெகு விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அபிஷேக் ராஜா பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து இருப்பதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

ஏற்கனவே அபிஷேக் ராஜா பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அது உறுதியாகி உள்ளது.

மேலும் இது குறித்த ப்ரோமோ வீடியோவும் தற்போது வெளியாகி உள்ளது.