Abishek Bachan Tweet
அபிஷேக் பச்சன் பதிவிட்டுள்ள டீவீட்டால் கன்பியூஸான நெட்டிசன்கள் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருக்கிறாரா? என கேள்வி கேட்டு வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர் ஐஸ்வர்யா ராய். இவர் பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சனை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஆரத்யா என்ற மகளும் உள்ளார். இந்நிலையில் அபிஷேக் பச்சன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கைஸ் உங்க எல்லாருக்கும் ஒரு சர்ப்ரைஸ் என சஸ்பென்ஸோடு ட்வீட் செய்துள்ளார்.

அது என்ன சஸ்பென்ஸ் என தெரியாமல் நெட்டிசன்கள் ஆளாளுக்கு ஒரு கேள்வியை கேட்டு வருகின்றனர். அதில் சிலர் ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமா இருக்காரா? எனவும் தூம் 4 வர போகுதா? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.