Abinay Wife Name Change Issue

சமூக வலைதள பக்கத்தில் அபிநய் பெயரை நீக்கி யுள்ளார் அவரது மனைவி.

Abinay Wife Name Change Issue : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்னும் 10 நாட்களில் மொத்தமாக முடிவுக்கு வரவுள்ளது.

சமூக வலைதளப் பக்கத்தில் அபிநய் பெயரை நீக்கிய அவரது மனைவி - பாவனி பிரச்சனை தான் காரணமா??

இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று சில வாரங்களுக்கு முன்னர் வெளியேறியவர் அபிநய். இவருக்கும் பாவனிக்கும் இடையே காதல் இருப்பதாக பேசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு இருவரும் அமைதியாக இருந்ததே காரணம் என கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்தார்.

Usha Rajendar பேசுகையில் குறுக்கே சென்ற நபர் – கடுப்பான T.Rajendar | HD

சமூக வலைதளப் பக்கத்தில் அபிநய் பெயரை நீக்கிய அவரது மனைவி - பாவனி பிரச்சனை தான் காரணமா??
சென்னையில், துப்பாக்கி முனையில் கொள்ளை : பரபரப்பு..பதற்றம்..

மேலும் அபிநய் மனைவி என்னுடைய கணவர் பற்றி எனக்கு தெரியும் என கூறியிருந்தார். இந்த நிலையில் அபிநய் மனைவி அபர்ணதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயருக்கு பின்னால் இருந்த அபிநய் பெயரை நீக்கியுள்ளார்.

இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். இவருக்கும் இடையே ஏதாவது பிரச்சனையா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ‌‌