பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

Abinay Evict From Bigg Boss : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதுவரை நாடியா, அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி ஆகியோர் வெளியேறி உள்ள நிலையில் இந்த வாரம் அபிநய் வெளியேறுவார் என சொல்லப்பட்டு வந்தது. அதன்படி தற்போது கிடைத்துள்ள தகவலின்படி ரசிகர்களின் கணக்குப்படி அபிநய் அவர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

சிஸ்கே அணியில், மீண்டும் தமிழக வீரர் அஸ்வின் ஆட்டம்?

எனக்கு பயம் கிடையாது Interview With Mugen Rao & Prankster Rahul | Velan Movie | Soori | HD