தமிழ் சினிமா கைவிட்டதால் சின்னத்திரையில் சீரியலை இயக்க தயாராகி உள்ளார் பிரபல இயக்குனர்.

Abi Tailor Serial Director Details : தமிழ் சினிமாவில் இயக்குனர்களாக இருக்கும் பலர் அங்கு வாய்ப்பு குறைய தொடங்கியதும் தமிழ் சின்னத்திரை பக்கம் தாவ தொடங்கி விடுகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜயை வைத்து வேட்டைக்காரன் படத்தை இயக்கிய பாபு சிவன் தற்போது சன் டிவியில் சீரியலை இயக்கினார்.

கைவிட்ட தமிழ் சினிமா.. சின்னத்திரை சீரியலை இயக்கும் பிரபல இயக்குனர்.!!

இவரை தொடர்ந்து தமிழில் சந்தானம் மற்றும் அவரது நண்பர் சேது இணைந்து நடித்த வாலிப ராஜா படத்தை இயக்கிய சாய் கோகுல் நாத் கலர்ஸ் தமிழில் அபி டெய்லர் சீரியலை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இதில் ஜூ தமிழ் பூவே பூச்சூடவா ரேஷ்மா நாயகியாக நடிக்க கவர்ச்சி நடிகை சோனா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.